தமிழ் முதலில்
சேவை விதிமுறைகள்
தளத்தை பயன்படுத்தும் முன் கீழே உள்ள விதிமுறைகளை கவனமாக படிக்கவும்.
Terms of Service
Please review the terms below before using the platform.
கணக்கு பொறுப்பு
உங்கள் உள்நுழைவு விவரங்கள் பாதுகாப்பாக வைத்திருப்பது உங்கள் பொறுப்பு. கடவுச்சொல் மற்றும் OTP யை எவருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சந்தேகமூக்கான செயல்பாட்டைக் கண்டால் உடனே swathimatrimonychml@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்துங்கள்.
Account Responsibility
You are responsible for protecting your login credentials. Never share your password or OTP with anyone. Report any suspicious activity to swathimatrimonychml@gmail.com immediately.
தவறான தகவல்
போலி தகவல், மோசடி, அல்லது தவறான உள்ளடக்கம் இருந்தால் கணக்கு கட்டுப்படுத்தப்படலாம் அல்லது நீக்கப்படலாம். அனைத்து சுயவிவரங்களும் நிர்வாகி ஒப்புதலுக்கு உட்பட்டவை, மற்றும் ஆவண சான்றுகள் (அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ், பணியளிக்கும் இடம் ஆதாரம்) சரிபார்க்கப்படும்.
Profile Authenticity
Fake, misleading, or abusive profiles can be restricted or removed. All profiles are subject to admin approval and document verification (ID card, education certificate, employment proof).
அனுமதிக்கப்பட்ட பயன்பாடு
இந்த தளம் திருமண நோக்கத்திற்கான சமூகத் தொடர்புக்காக மட்டுமே. வணிக, அரசியல், அல்லது தனிப்பட்ட விளம்பர நோக்கங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. துஷ்பிரயோகம் கண்டறியப்பட்டால் கணக்கு உடனடியாக முடக்கப்படும்.
Allowed Usage
The platform is intended only for lawful matrimonial use. No commercial, political, or personal advertising. Misuse results in immediate account suspension.
தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு
உங்கள் தனிப்பட்ட தகவல் (பெயர், புகைப்படம், தொடர்பு எண்) கட்டுப்பாட்டுடன் பகிரப்படும். குடும்ப உறுப்பினர்கள் அல்லது பதிவுசெய்யப்பட்ட தோழர்களுக்கு மட்டுமே உங்கள் சுயவிவரம் காண்பிக்கப்படும். WhatsApp / தொலைபேசி எண்கள் உறுப்பினர்களுக்கு கட்டணத்திற்கு கிடைக்கும் (premium மட்டுமே).
Privacy & Data Protection
Your personal data (name, photo, contact number) is shared selectively — only with family members or registered matches you approve. WhatsApp / phone numbers are visible to premium members only.
கட்டணத் திட்டங்கள் மற்றும் பணம் திரும்புதல்
Free, Silver, Gold, Platinum போன்ற திட்டங்கள் கிடைக்கின்றன. பணம் திரும்புதல் கோரிக்கை 7 நாட்களுக்குள் support-ல் செய்யப்பட வேண்டும். பயன்பாட்டின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளுக்கு மட்டுமே பணம் திரும்பப்படும்.
Plans & Refund Policy
Free, Silver, Gold, Platinum plans are available. Refund requests must be made within 7 days of purchase. Refunds are only issued for genuine technical failures on our end.
தகவல் தொடர்பு
ஏதேனும் சந்தேகங்களுக்கு swathimatrimonychml@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும், அல்லது WhatsApp: +91 97887 96383. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை (இந்திய நேரம்) ஆதரவு கிடைக்கும்.
Contact
Reach us at swathimatrimonychml@gmail.com or WhatsApp +91 97887 96383. Support hours: 9 AM to 9 PM IST, all 7 days.